Profile Verification Status
Rate This Profile
Peformance
65.2%
5% since last month
Peformance
65.2%
5% since last month
வணக்கம் என் பெயர் தனராஜ் எனக்கு கோவையில் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகவும் பயன்பெறும் வகையில் இளநீரை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொழில் தொடங்க விரும்புகிறேன் இளநீர் ஆரோக்கியமான ஒன்று அந்த இளநீரை பேக்கரி டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஜூஸ் கடைகள் போன்று கடைகளில் கொண்டு சேர்க்க விரும்புகிறேன் பிக் பாஸ் கட் இன்ஸ்டால் போன்ற நிறுவனங்களில் மக்களின் வீடுகளுக்கு எளிமையாக கொண்டு செல்லும் வகையில் திட்டமிட்டுள்ளேன் எதற்கு இளநீரை திறக்கும் கருவியுடன் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளேன் இருநீரை ஈசியாக திறக்கும் கருவியை கொண்டு திட்டமிட்டுள்ளேன் இந்த தொழிலை பற்றியும் இதன் புரிந்து பொருளை பற்றியும் மக்களிடமும் கடைகள் அனைத்து இடங்களிலும் நான் பகிர்ந்துள்ளேன் நல்ல வரவேற்பு உள்ளது ஒரு இளநீர் தினமும் ஆயிரம் இளைஞர்கள் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முடியும் கோவையில் குறைந்தபட்சம் 25 லட்சம் மக்கள் உள்ளனர் அதில் 0.25% மட்டும் நான் கணக்கில் கொண்டுள்ளேன் அதன்படி ஆயிரம் மக்கள் மட்டுமே என்னுடைய ஆரம்ப கால நடவடிக்கை வெறும் ஆயிரம் பேர் கொண்டு செல்வது ஆயிரம் பேர் இடம் கொண்டு சேர்ப்பது.. முதலில் முதலீடு தேவை என்னால் குறைந்தபட்ச மாதம் 3 லட்சம் சம்பாதிக்க முடியும் ஆயிரம் பேருக்கு கொண்டு சேர்த்தாலே சாதிக்க முடியும் எம் எஸ் எம் இ பதிவு செய்துள்ளேன் ஜிஎஸ்டி பதிவு சென்றுள்ளது . இதைப் பற்றி உங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க நினைக்கிறேன்

